திருவாளர் தம்பு இரத்தினசிங்கம்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

தோற்றம்:- 11-01-1937  – மறைவு:- 16-07-2017

எமை ஆழாத்துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்டுவிட்ட எங்கள் குடும்பத் தலைவர், அப்பாவின் மறைவுச் செய்தி கேட்டு எங்கள் இல்லத்திற்கும் பார்வைக்கு வைக்கப்பட்ட மண்டபத்திற்கும் வருகை தந்து அஞ்சலி செலுத்தியோர் தெலைபேசி மூலம் உலகின் பலபாகங்களில் இருந்தும் தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்தவர்கள் இரங்கலுரை நிகழ்த்தியோர், மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், சகலவழிகளிலும் உடனிருந்து ஒத்தாசை புரிந்தோருக்கும் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதிய போசனமும் எதிர்வரும் ஆவணிமாதம் 19ம் திகதி சனிக்கிழமை (19.08.2017) 635 ஆனைடநகநைடன சழயன இல் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

தொடர்புகளுக்கு

திருமதி தர்மஜோதி இரத்தினசிங்கம் பிள்ளைகள், மருமக்கள் 416 494 2325