Go to ...
Canada Uthayan Tamil Weekly
* குஜராத் தேர்தலில் பாக்., குறுக்கீடு; பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு    * நியூயார்க்கில் பயங்கரம்: சுரங்க பாதையில் குண்டு வெடிப்பு பலர் காயம் என தகவல்    * இத்தாலியில் நடந்தது அனுஷ்கா-விராட் கோலி திருமணம்    * இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு    * சிரியாவிலிருந்து ரஷ்ய துருப்புகளை திரும்பப் பெற புதின் ஆணை
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Monday, December 11, 2017

திருமதி. விக்கினேஸ்வரி அரசேந்திரன்


மரண அறிவித்தல்

பிறப்பு:   16-06-1936  –  இறப்பு: 12-11-2017

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா யுதயஒஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேஸ்வரி அரசேந்திரன் அவர்கள் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நவரத்தினம், பவளம் (லண்டன்) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகரட்ணம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அரசேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், மாலினி, செல்வக்குமார், ஜெயந்தினி, வதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற அற்புதானந்தன், தயாராணி (லண்டன்), யோகராணி (லண்டன்), திருச்சந்திரன் (இலங்கை), மகாதேவன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பத்மநாதன், லலிதா, ஜெகதீஸ்வரன், சிவசொருபன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தர்சிகா, தர்~ன், டினே~ன், பிரசாந், பிரவினா, ஜெனீஸ், ஜெயானி, அஜினா, அஜீவ அனூத் ஆகியோரின் அன்புப் பேத்தியும், இங்கிலாந்தை சேர்ந்த சாந்தி, ஜெயா, ஆனந்தா, தயாசோதி, கீதா, ரகு, ரவி, றஞ்சன், அம்பிகா, சுவிற்தி, சந்திரபிரகாஸ், அஜந்தன், மதன், பவா, பிரதீப் மற்றும் சசி (கனடா) ஆகியோரின் பெரிய தாயும், இங்கிலாந்தை சேர்ந்த மதுரா, மாதுளன், ஜெனிரா, சுயிற்ரா, அபிசா, ஆகிஸ், அனிர்ரா, அனீஸ், சிறிசா, பிரதீக், அனோயன், அபிரா, அனோன், அருட்சன், அக்சயன், அனுசன், அஸ்வின், கிறிஸ், லச்சன், கிசானி, சிவானி, சுவாதி, பிறித்தா, நிறேன், அமேயா மற்றும் கனடாவை சேர்ந்த அச்சன், அனுசன் ஆகியோரின் ஒன்றுவிட்ட அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-11-2017 சனிக்கிழமை பி.ப. 4:00 – 8:00 வரையும், 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 8:00 – 9:00 வரை 8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப. 9:00 – 11:00 வரை கரிரியைகள் நடைபெற்று, மு.ப. 11:30 – பி.ப. 12:00 வரை 12492 Woodbine Ave., Gormley, ON L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Funeral Home & Cemetery இல் தகனம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வக்குமார் (மகன், கனடா): (416) 550-7685
மாலினி (மகள், கனடா): (416) 419-5009
சிவசொருபன் (மருமகன், கனடா): (647) 860-5310
மகாதேவன் (சகோதரர், பிரித்தானியா): 011 44 7961385213

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2