திருமதி. வரதலக்ஷ்மி கதிர்காமத்தம்பி

மரண அறிவித்தல்

தோற்றம்:-26-04-1922 - மறைவு:- 26-04-2017
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்படமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வரதலக்ஷ்மி கதிர்காமத்தம்பி அவர்கள் 26-04-2017 அன்று கொழும்பில் காலமானார். .
.
அன்னார் வைரமுத்து - விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மகளும், காசிப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும், னுச. கதிர் துரைசிங்கம் (கனடா), விசாகப்பெருமாள் (வெள்ளவத்தை), திருமதி. அம்பிகாதேவி (வெள்ளவத்தை), சறோஜாதேவி (வெள்ளவத்தை) ஆகியோரின் அன்பு தாயாரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, ராஜேந்திரம், அன்னலக்ஷ்மி, செல்வலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருமதி. பூமணி துரைசிங்கம் (கனடா), திருமதி. நளினா விசாகப்பெருமாள், னுச. கந்தையா சிவஞானசூரியர், நடராஜா (தண்டிகை), ஸ்கந்தராஜா (வெள்ளவத்தை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, வைரவபிள்ளை, சுப்பிரமணியம், முத்துப்பிள்ளை, சண்முகம்பிள்ளை, வினாயகமூர்த்தி, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் மைத்துனியும், றதினி வரதன், பாமினி சதீஸ், சௌமியா கோகுலசிங்கம், சிவஞானசூரியர் பிரசன்னரூபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ரவீனா, அரன், அனிதா,அனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
.
அன்னாரின் பூதவுடல் 27-04-2017 அன்று கொழும்பு மவுண்லவினியாவில் அமைந்துள்ள Mahintha Parlour இல் பார்வைக்கு வைக்கப்பட்டு கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்:

துரைசிங்கம் (கனடா) :
(416) 299-4492
சறோ (இலங்கை) :
011 94 112365394 , 011 94 7765998826
அம்பிகா (இலங்கை):
011 94 771923057
விசாகப்பெருமாள் (இலங்கை):
011 94 777600990