திருமதி. மாகிறற் ஆசீர்வாதம்

மரண அறிவித்தல்

பிறப்பு: 17-01-1929 இறப்பு: 28-11-2016
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மாகிறற் ஆசீர்வாதம் அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வெலிச்சோர், அன்னாச்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை பிலிப்பாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,ஆசீர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும், மொனிக்கம்மா (கனடா), யேசுதாசன் (கனடா), சூசைதாசன் (இங்கிலாந்து) மரியதாசன் (கனடா), கிறிஸ்ரினம்மா (கனடா), கேட்றூட்டம்மா (கனடா), அன்ரனிதாசன் (கனடா), ஜெயதாசன் (நோர்வே) ஆகியோரின் ஆருயிர் தாயாரும், காலஞ்சென்ற அடைக்கலம், மரியம்மா, செபஸ்தியாம்பிள்ளை அன்னப்பிள்ளை, பங்கிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், செபஸ்தி அமிர்தநாதன் (இலங்கை), காலஞ்சென்ற சபாரட்ணம் செந்தில்ராஜா, மனுவல் யேசுதாசன் (சட்டத்தரணி - கனடா), காணிக்கைமரியா (கனடா), சுதா (இங்கிலாந்து), சாலிமாபிபி (கனடா), செபஸ்தியாம்பிள்ளை கிளினோஸ் (கனடா), சந்தியாகு, ஆரோக்கியதாஸ் (கனடா), கிறிஸ்மீனா (கனடா), சுனித்திரா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற துரைராஜா, இசிதோர், பு~;பறோசா, நீக்கிலாப்பிள்ளை, காலஞ்சென்ற பு~;பம், கத்தறின் (இலங்கை), சூசை மார்க் (கனடா) ஆகியோரின் தோழமைமிகு மைத்துனியும், மலரவன் றொலண்டா (கனடா), மனோபவன் ஜுலியானா (கனடா), மதுராந்தகன் சிந்துஜா (கனடா), னுச. அஜந்தா (கனடா), மனோரஞ்சன்
ஷாலினி (சட்டத்தரணி - கனடா), மதிவண்ணன் (கனடா), மயூரி (இலங்கை), அமுதநிலா (இலங்கை), பெலின்டா (சட்டத்தரணி - கனடா), கிம் (சட்டத்தரணி - கனடா), மதுசூதனன் சூரியா (இந்தியா), மதிவதனன் (இலங்கை), ஏயுஸ்ரஸ் மேரியான்னா (கனடா), சத்தியநாதன் (பொறியியலாளர்) சுஜித்தா (இந்தியா), அனித்தா (கனடா), வேர்ஜினியா அன்ரஸ் (கனடா), சயந்தா (இங்கிலாந்து), ~ரிக்கா (இங்கிலாந்து), வினோலா (கனடா), சலோமி (இங்கிலாந்து), ஆஸ்லி (கனடா), எல்லோரா (கனடா), நிலோஜன் (கனடா), அமலி (கனடா), கிறிஸாந்தா (கனடா), ஜெயந்தா (நோர்வே), சமந்தா (கனடா), அமன்டா (கனடா), சுரேஜன் (நோர்வே), ஜெனிஸ்ரன் (நோர்வே), சுவேதா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சதுர்ஜன் (கனடா), அபர்னா (கனடா), ஆன்சியா (கனடா), அலெய்னா (கனடா), அஸ்வின் (கனடா), கஸ்மன் (கனடா), ஆயன் (கனடா), ஏட்றியன் (கனடா), கிறிஸ்நிதா (இந்தியா), கைறா (கனடா), ஆதிசன் (கனடா), அன்றியா (கனடா), முகிர்தனா (இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Ave. E., Scarborough, ON, M1T 3K3 இல் அமைந்துள்ள Highland Funeral Home இல் வெள்ளிக்கிழமை 02-12-2016, 5:00 பி.ப - 9:00 பி.ப வரையும், சனிக்கிழமை 03-12-2016, 9:00 மு.ப - 11:00 மு.ப வரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு 11:30 மு.ப மணிக்கு 265 Alton Towers Cir., Scarborough, ON, M1V 4E7 இல் அமைந்துள்ள Prince of Peace இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு; நல்லடத்கத்திற்காக 7770 Steeles Ave. E., Markham, ON, L6B 1A8 இல் அமைந்துள்ள Christ The King Cemetery ற்கு எடு;த்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

லீலா அமிர்தநாதன் (இலங்கை):
011 94 775455944
மொனிக்கா ஜேசுதாசன் (கனடா):
(905) 427-1743
ஆசீர்வாதம் யேசுதாசன் (கனடா):
(905) 239-4685
சாரதா கிளிநோஸ் (கனடா):
(416) 754-3105
சகிலா ஆரோக்கியதாஸ் (கனடா):
(416) 444-1624