திருமதி மங்கையற்கரசி சரவணமுத்து

மரண அறிவித்தல்

தோற்றம் : 26.01.1925  –  மறைவு : 23.08.2017

உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கயற்கரசி சரவணமுத்து அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சின்னையா – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சரவணமுத்து (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், சோமசுந்தரம், கனகசுந்தரம், மகேஸ்வரி, ராஜேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நவரத்தினம், துரைராஜா மற்றும் சாரதாதேவி, பரிமளம், சேனாதிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், கௌரி, சக்திவேல், சத்தியமூர்த்தி, கருணாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவராசா, அஜி, மல்லிகாதேவி, வேணுசுதா ஆகியோரின் மாமியாரும், உமாகரன், கஸ்தூரி, ஐங்கரன், கயத்தா, றஜீந்தன், கஜந்தன், தாரணி, சஞ்சீவன், சகானி, ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஜே, அஸ்ணவி, அபினன், கரேஷ், சச்சின், ஆகியோரின் பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் ஆகஸ்ட் 26ம் திகதி, 2017 அன்று சனிக்கிழமை மாலை 5.00 தொடக்கம் 9.00 மணிவரையும் மறுநாள் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 தொடக்கம் 1.30 மணிவரையும் Chapel Ridge Funeral Home, located at 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 1.30 தொடக்கம் 3.30 மணிவரையும் அதே இடத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று பின்னர் மாலை 4.00 மணியளவில் Highland Hills Crematorium, 12492, Woodbine Avenue Gormley, Ontario, L0H 1GO என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கௌரி சிவராஜா (மகள்) 416 297 7821
சத்தியமூர்த்தி (மகன்) 416 798 9055
கருணாகரன் (மகன்) 416 321 2912
சக்திவேல் (மகன்) 01161 26258 3479