திருமதி மகேஷ்வரி சங்கரப்பிள்ளை

ஆத்மசாந்தி பிரார்தனை அஞ்சலி

பிறப்பு 27-03-1927 – இறப்பு :31-05-2017

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஷ்வரி சங்கரப்பிள்ளை அவர்கள் 31-05-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முத்தர் குழந்தையர் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், சிவராணி, சிவலோகினி, சிவராஜினி, சிவராஜபிள்ளை, சிவறஞ்சதிருபுவனன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னார் சிவலோக பிராப்த்தி அடைந்ததைக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்துள்ளோம். அம்மையார் ஆத்மசாந்தியடைந்து இறைவனின் திருவடியில் இளைப்பாற ஸ்ரீ ஆதிபராசக்தி (ஸ்ரீ கனகதுர்க்கை) அம்மனைப் பிரார்த்திக்கின்றோம்

இங்ஙனம்
ஸ்ரீ ஆதிபராசக்தி இந்து ஆரயம்
3021 Markham Road,. unit 45,46 & 47
Scarborough,,Ontario,
M1X 1L8

தொடர்புகளுக்கு

Phone No: (416)-293-1226