திருமதி. புஸ்பமணி நடராசா

நெஞ்சம் நிறைந்த அன்னையின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி

(அரியநாயகன்புலம், புங்குடுதீவு – 06)
திதி:13-7-2017

அன்பின் திருவுருவே, பண்பின் பிறப்பிடமே
பாசம் எனும் பாசக்கயிற்றால்
எம்மைப் பிணைத்த எம் அன்புத் தெய்வமே!
என்றும் எமக்காய் வாழ்ந்து
எமைத் தவிக்கவிட்டு போனதெங்கே?
உமது அன்பு மழையில் குளித்திருந்து
உம் பாசத்தில் ஊறி – உம்கனிவான
கட்டுப்பாட்டிற்கு அடிபணிந்த எம்மை
ஆட்சி செய்த தெய்வமே, -இன்று
எம்மைத் தவிக்க விட்டு சென்றதெங்கே?
உம் திருமுகத்தை எப்போ காண்போமோ?
உம் ஆத்ம சாந்திக்காய் என்றென்றும் எல்லாம்
வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றோம்
 

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
 

தொடர்புகளுக்கு

கோபால் : 416-519-8950