திருமதி. நிர்மலா ஜெயசுந்தரா (சாந்தி)

நெஞ்சை விட்டகலாத ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:- 14-01-1954 - மறைவு:- 26-03-2012
அன்பின் ஊற்றாய் பண்பின் உறைவிடமாய்
ஆதரவு காட்டிய எங்கள் குலவிளக்கே! – எம்
சுமைகளை ஏற்று வேதனைகளைச் சாதனைகளாக்கி
வாழ்வில் பல சவால்களை வெற்றியாக்கி
சுகம் கண்ட அன்புத் தெய்வமே!!
ஐந்தாண்டு கழிந்தாலும் என்றும்
கலங்கும் கண்களுடனும் கனத்த இதயத்துடனும்
உமது பிரிவை ஜீரணிக்க முடியாது
ஏங்கித் தவிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்.

உங்கள் அன்பு மறவா குடும்பத்தினர்
Cambridge, Canada