Posted on by netultim2

திருமதி. திருச்செல்வம் நாகேஸ்வரி
மரண அறிவித்தல்
அன்னார் சுந்தரம் திருச்செல்வத்தின் அன்பு மனைவியும், திலீபன், திருமதி. உமா தவரத்தினம், பார்த்திபன், சத்தியன், தனஞ்செயன் ஆகியோரின் தாயாரும், அஸ்திரி, தவரத்தினம், சாந்தி, சிவானந்தி, சர்மிளா ஆகியோரின் மாமியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 04-02-2017 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையும், மறுநாள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 10:30 வரையும் Chaple Ridge Funeral Home> 8911 Woodbine Ave. East Markham L3R 5G1 ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, கிரியைகள் நடைபெற்று பின்னர்; தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.