திருமதி. தங்கராணி இரத்தினம் (ராணி)

மரண அறிவித்தல்

மலர்வு:- 18 ஒக்ரோபர் 1936 – உதிர்வு:- 26 யூன் 2017

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா ளுஉயசடிழசழரபா ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கராணி இரத்தினம் அவர்கள் 26-06-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினம் (PHI- நல்லூர்) அவர்களின் அருமை மனைவியும், மதிரஜனி (குஞ்சு), வரதாம்பிகை (அம்பி), பங்கயவதனி (வதனி), கணேஸ்வரன் (ஈசன்), குகணேஸ்வரன் (குகன்), கௌரி, கிரிவரன் (கிரி), சதீஸ்வரன் (சதீஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சோதிலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும், சிவசோதி, பிரபாகரன், கோவிந்தராஜ், ரமணி, முரளிதரன், காயத்திரி, நிகிலா ஆகியோரின் அன்பு மாமியும், மனோஜா, சிவராம், அனுஜா, அனுஜன், பாகவி, கிசோரி, நிகாயன், பிரதாயினி, ஹர்சன், சிந்துஜா, ஜெனிதா, லக்சணா, சச்சின், சகான் ஆகியோரின் அன்புப் பேத்தியும், புனிதா அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாhரின் பூதவுடல் சனிக்கிழமை 01-07-2017 பி.ப. 5:00 – 9:00 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை 02-07-2017 மு.ப 8:00 – 9:30 மணி வரை 8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கிரியைகள் இடம்பெற்று பி.ப 12:00 மணிக்கு 12492 Woodbine Ave., Gormley, ON L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Creamatorium ற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
-தகவல்: குடும்பத்தினர்
 

தொடர்புகளுக்கு

வீடு (கனடா): (416) 289-7936
குகன் (மகன்-கனடா): (416) 358-9046
கிரி (மகன்-கனடா): (416) 305-3188
சதீஸ் (மகன்-கனடா): satheesratnam@yahoo.ca