திருமதி தங்கம்மா செல்லத்துரை இறைவனடி சேர்ந்தார்

மரண அறிவித்தல்

மறைவு :09-02-2017
திருமதி தங்கம்மா செல்லத்துரை உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும் மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆயிரம் பிறை அன்னை திருமதி தங்கம்மா செல்லத்துரை அவர்கள் 101 வயதில் 9-2-2017 (வியாழக்கிழமை) இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அன்னார் உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாக கொண்ட திரு.திருமதி.தில்லையம்பலம் தம்பதிகளின் மூத்த மகளும், உரும்பிராய் தெற்கை பிறப்பிடமாகவும் மலேசியாவை வதிவிடமாகவும் கொண்டு அமரத்துவமான முத்து செல்லத்துரையின் அன்பு மனைவியும் ஆவர் .

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் , எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அன்னாரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

- உரும்பிராய் மக்கள் ஒன்றியம் – கனடா

தொடர்புகளுக்கு

விசாகன்
647 706 1095
ஸ்ரீ
416 454 6219