திருமதி செல்வராணி பேரின்பராஜா

மரண அறிவித்தல்

தோற்றம் 13.01.1957 ஹேவிளம்பி – மறைவு 12.08.2017 ஹேவிளம்பி

சுண்டுக்குளியை சொந்த ஊராகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வராணி பேரின்பராஜா அவர்கள் 12.08.2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி தவமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், பேரின்பராஜா அவர்களின் அன்பு மனைவியும், வனிதா, மயூரன், ஆகியோரின் பாசமிகு தாயாரும், லக்சித், சமிந்தன், சங்கரி ஆகியோரின் அன்பு மாமியும், தில்லைநாயகி (இலங்கை), ராஜேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்வராஜா (இத்தாலி), தியாகராஜா (ஜேர்மனி), சிவபாலன் (கனடா), கமலராணி(ஜேர்மனி), சிவநாதன் (ஜேர்மனி), சிவநேசன் (இலங்கை), புஸ்பராணி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஆனந்தராஜா(இலங்கை), சுசிலாதேவி (இலங்கை), ரவீந்திரராஜா (கனடா), சசிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், திரு.திருமதி ரஞ்சன் அலெக்ஸாண்டர், திரு.திருமதி சிவராஜசிங்கம் சின்னத்துரை ஆகியோரின் சம்பந்தியும், ஹஸ்வர், ருஷ்டியா, சுரேஸ், ஷர்மிளா, முஷ்டக், சிறீகாந், ஷேர்லின், ஜெயகாந்த், நிரஞ்சனா, வனஜா, வித்தியா, விக்னேஸ்வரன், சுரேஸ், சஜீவ், மானுஷா, மயூரன், நளாயினி, அன்றியஸ், தனேஸ், அனுஷா, அபிரா, மார்க், அபினயன், அறிஸ்ரர், சோனியா, அகிலன், லக்ஸ்மன், அஞ்சலா, ஹஷேன், டனிஸ்ரர், திவானேஸ், ஐங்கரன், ஆகியோரின் அன்பு அன்ரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை 20.08.2017 மாலை 5.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரையும் மறுநாள் திங்கட்கிழமை 21.08.2017 காலை 08.00 மணிமுதல் முற்பகல் 11.00 மணிவரையும் 8911 Woodbine Ave, Markam ON, L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கிரியைகள் நடைபெற்று அன்று முற்பகல் 11.30 மணிக்கு 12492 Woodbine Ave, Gormley, ON, L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பேரின்பராஜா (கனடா) 647 573 4559
மயூரன் (கனடா) 647 453 7114