- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
Posted on by netultim2

திருமதி. செல்லம்மா அருளம்பலம்
மரண அறிவித்தல்
திருமதி. செல்லம்மா அருளம்பலம் அவர்கள் 16-08-2017 அன்று காலமானார்.
அன்னார் வைத்திலிங்கம் – கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருளம்பலத்தின் பாசமிகு மனைவியும், பேரானந்தம். மகேந்திரன், புஸ்பராணி(கமலா) ஆகியோரின் அன்பு தாயாரும், ராஜேஸ்வரி, ஜெயராணி, விஜயதேவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும். காலஞ்சன்றவர்களான இரத்தினம். பாக்கியம், வேலாயுதம், கந்தசாமி, இராசையா, தெய்வேந்திரன் மற்றும் பூபதி, கண்மணி பொற்கொடி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச்சகோதரியும், சுதா-அருள், நாதன்-ஜெயா, மதனா-பவுலா,ஜெகனா-பவித்திரா, சுகனா-ஜான்சன், சோபனா-நிர்மலன், சஞ்சி-கில்ரா, கிரிஜா-யூட் விமலேந்திரன், மயூரன். பிரவீனா-யூட் தர்மலிங்கம் (பிரான்ஸ்), ஆகியோரின் பேத்தியும், சிந்துஜன், யசிக்கா, பவிதா, பிறீத்தா, சஞ்சனா. சஞ்சை, சயனா, சாமிலி, சவீனன், சாருஜன், சுலக்ஷன், சயோன், கனுஷியா, கமிஸ், ஜொனஸ், ஜோகனஸ், நித்தியா, பாபிசான், பிரதீபன் ஆகியோரின் அன்புப்பூட்டியும், ஜசியின் கொப்பாட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.