திருமதி. சிவலிங்கம் ரெட்டினம்மா (சரவணை- யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

தோற்றம்:- 06-09-1931 மறைவு:- 02-03-2017
யாழ்ப்பாணம் சரவணையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரெட்டினம்மா சிவலிங்கம் 02ஃ03ஃ2017 வியாழக்கிழமை சரவணையில் இறைபதம் அடைந்துவிட்டார்


அன்னார் காலம்சென்றவர்களான துரையப்பா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்றவர்களான சரவணமுத்து, இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் காலம்சென்ற சிவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும் இராசரட்டினம் (கனடா), காலம்சென்ற செல்வரட்டினம் விஜயலெக்ஸ்மி (ராணி- கனடா), சிவச்சந்திரன் (கிளி), பாஸ்கரன் (சிறி), தவயோகநாதன் (நாதன்- பிரான்ஸ்), இரவீந்திரராசன் (ராசன்) ஆகியோரின் அன்புத்தாயாரும், செல்வராணி (மஞ்சு- கனடா), சித்திரா, சிவநாதன் (கனடா), அகிலான்டேஸ்வரி தொரி (பிரான்ஸ்), உமா ஆகியோரின் அன்பு மாமியாரும் காலம்சென்ற கனகம்மா மற்றும் தியாகராசா இரத்தினசபாபதி மதியா பரனம் மங்கையக்கரசி (ராசாத்தி), பாலசுப்பிரமணியம் (தவம்) ஆகியோரின் சகோதரியும் காலம்சென்ற பொன்னுத்துரை, சரஸ்வதி, செல்லைய்யா மற்றும் சறோயா தேவி, சிவபாக்கியம், சோதிமலர் ஆகியோரின் மைத்துனியும் கவிதா ஜெயந்தன், பிரதீபன், நிரூபினி, சங்கீதா அருணன், அனுஷா- மயூரன், அருணன் தர்சினி, அனுசன், சிவப்பிரியா, அருண்ராஜ் லக்ஸ்மன், மதுரா- ராசன், சரவணன் காலம்சென்ற நித்தியா, பிரதீப், தர்சிகா, ரம்சிகா, சிந்துஜா ஆகியோரின் அன்புப்பேத்தியும் லக்ஸ்மி, ஜஸ்வர்யா, அபினாஸ், சஞ்சை, அஞ்சலி, ஆதவன், லத்திகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் சரவணையில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராசரெட்டிணம் (கனடா)
905- 239 0097
(மகன்) ராணி (கனடா)
647- 556 5509
(மகன்) பாஸ்கரன் (இலங்கை)
01194 77 026 3277
(மகன்) நாதன் (பிரான்ஸ்)(மகன்)
011 33 644 001932