- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
Posted on by netultim2

திருமதி. சரஸ்வதி இரத்தினம்
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி. சரஸ்வதி இரத்தினம் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமையன்று கனடாவில் காலமானர்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-ஆச்சிப்பிள்ளை தம்பதியின் மகளும், காலஞ்சென்றவர்களான முருகர்-அன்னம்மா (சுழிபுரம்) தம்பதியின் மருமகளும், காலஞ்சென்ற முருகர் இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், ரஞ்சி (கனடா), சுரேஸ்குமார் (கனடா) ஆகியோரின் அன்;புத் தாயாரும், இரவீந்திரன் (கனடா), சித்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னுத்துரை, இராசையா, தங்கம்மா, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், பூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், தினே காயத்திரி-குகன், உமே தானியான் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 11-02-2017 சனிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை பார்வைக்காக 8911 Woodbine Avenue, Markham, L3R 5G1 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Chaple Ridge Funeral Home ல் வைக்கப்பட்டு பின்னர் மறுநாள் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்று பின்னர் 11.30 மணிக்கு 12492 Woodbine Avenue, Stouffville, ON இல் அமைந்துள்ள Highland Hills Funeral Home ற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-ஆச்சிப்பிள்ளை தம்பதியின் மகளும், காலஞ்சென்றவர்களான முருகர்-அன்னம்மா (சுழிபுரம்) தம்பதியின் மருமகளும், காலஞ்சென்ற முருகர் இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், ரஞ்சி (கனடா), சுரேஸ்குமார் (கனடா) ஆகியோரின் அன்;புத் தாயாரும், இரவீந்திரன் (கனடா), சித்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னுத்துரை, இராசையா, தங்கம்மா, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், பூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், தினே காயத்திரி-குகன், உமே தானியான் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.