- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
Posted on by netultim2

திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா
மரண அறிவித்தல்
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மகளும்,
ஆவரங்காலைச்சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகளும். தவராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், அனோஜ், துஷன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும், கிருபாம்பாள், கிருபானந்தன், கிருஸ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி மற்றும் கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன் மற்றும் கிருஷ்ணநாதன், கிருஷ்ணவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுந்தரராஜா, தியாகராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சம்பூரணன் மற்றும் தனலஷ்மி, சுயம்புலிங்கம், பாலரஞ்சனி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி ஆகியோரின் மைத்துனியும், கிருஷ்ணவேணியின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.