Posted on by netultim2

திருமதி. கதிரவேல் சந்திராதேவி
மரண அறிவித்தல்
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை (வேல்முருகா) – பாய்க்கியம் (கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் – லட்சுமி தம்பதிகளின் மருமகளும், கதிரவேல் அவர்களின் இன்னுயிர் மனைவியும், மஞ்சிதா (மஞ்சு), விஜேந்திரா (ஏதையல), பதீந்திரா (பதி), கவிதா, ரசீந்திரா (ரசி) ஆகியோரின் அன்பு தாயாரும், யோகநாதன் (யோகன்), கிருபாகரன் (கிருபா), றொசானி, அமிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம் (குணசேகரம்), தவராஜா (ராசா), உதயபாஸ்கரன் (பாஸ்கர்), விக்னேஸ்வரன் (கிளிநொச்சி), கௌசலாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும், லலிதா (யாழ்ப்பாணம்), சோதிமலர் (கிளிநொச்சி), பாமா (கிளிநோச்சி), காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், இராசம்மா, சுந்திரம்மா (வசாவிளான்), நல்லையா (வசாவிளான்), கந்தசாமி (வசாவிளான்), நல்லம்மா (வசாவிளான்) ஆகியோரின் மைத்துனியும், சகானா, அடானா, றியோ, கவிஸ்ரன், கரினி, கீதன், அவினாஸ், ரீகன், கேசன், ஆஸ்ரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்