திருமதி இரத்தினம் சபாரத்தினம்

மரண அறிவித்தல்

பிறப்பு : 16 02 1929 – இறப்பு : 12 06 2017

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா ளுஉயசடிழசழரபா ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சபாரத்தினம் அவர்கள் 12-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தொல்புரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், தவரத்தினம்(கனடா), லோகநாதன்(அவுஸ்திரேலியா), இராஜகுமார்(கனடா), சத்தியபாமா(கனடா), கோசலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் அன்புச் சகோதரியும், வசந்தா, சிவகுமாரி, மதிவதனி, சிவபாலன், இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவஞானம்(இலங்கை), சோதிஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற ரதிதேவி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும், தர்மினி மதன், தனேஸ் பிரசாந்தி, தர்மிகா சுஜீவன், அரவிந்தன், அஜந்தன், அஸ்வதன், கௌதமன், பிரகாஷன், சுரேஷன், உஷாந்திகா, சாகித்தியா, சௌமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அபிரா, அபிமன்யு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் யூன் 17ம் திகதி, 2017 அன்று சனிக்கிழமை மாலை 5.00 தொடக்கம் 9.00 மணிவரையும் மறுநாள் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 தொடக்கம் மதியம் 9.00 வரையும் Chapel Ridge Funeral Home, located at 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு முற்பகல் 9.00 தொடக்கம் 11.00 மணி வரை அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்ற பின்னர் முற்பகல் 11.30 மணிக்கு Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9 என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

-தகவல் குடும்பத்தினர்
 

தொடர்புகளுக்கு

தவரட்ணம்(மகன்) — கனடா 416 559 8211
லோகநாதன்(மகன்) — அவுஸ்ரேலியா 011 61 732793807 / 61 409648854
இராஜகுமார்(மகன்) — கனடா 416 708 2329
சிவபாலன்(மருமகன்) — கனடா 647 401 2727
சத்தியபாமா(மகள்) — கனடா 647 286 6406
கோசலா இரவீந்திரன்(மகள்) — பிரித்தானியா 011 44 2088413698