திருமதி. இரத்தினசாமி பரமேஸ்வரி

மரண அறிவித்தல்

தோற்றம்: –  மறைவு:  21 11 2017

யாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப் புளியடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு சித்தம்பாதி, கனடா ஆயசமாயஅ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசாமி பரமேஸ்வரி அவர்கள் 20-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுந்தரம் தம்பதிகளின் சிரே~;ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினசாமி (னு.ழு.யு.ளு – யாழ். கச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும், மாலினி, இராஜேந்திரா, விஜேந்திரா, யோகேந்திரா, சாந்தினி, பத்மினி மற்றும் காலஞ்சென்ற ராகினி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், கனகராஜா, இராஜலக்சுமி, வீரசிங்கம் மற்றும் செல்வராணி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவசுப்பிரமணியம், குணேஸ்வரி, ஆனந்தராணி, ஜெயரட்னம், நந்தகோபால், காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மாமியாரும், து~;யந்தன், பபிதா, ரவிசங்கர், ஜெனனி, ஜெனன், நி~hந்திக்கா, சேரன், சிந்துஜா, அனு~hந்த், ஜெய்~hந்த், அருண், ஆரன், அர்ஜுன், அருந்தா, அரவின், காலஞ்சென்ற வாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும், ~pவாணி, து~hணி, ரி~p, தியானா, கிரீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 25-11-2017 சனிக்கிழமை பி.ப. 5:00 – 9:00 வரை tiu 8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 12:00 – 3:00 வரை அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்று, பின்னர் 12492 Woodbine Ave., Gormley, ON L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Funeral Home & Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

இராஜேந்திரா (மகன், கனடா): (416) 305-4495
விஜேந்திரா (மகன், கனடா): (905) 472-4710
மாலினி (மகள், கனடா): (905) 683-2474
யோகேந்திரா (மகன், கனடா): (416) 438-1639
பத்மினி (மகள், கனடா): (416) 431-7648
சாந்தினி (மகள், இலங்கை): 011 94 778889376