திருமதி.அழகம்மா தியாகராஜா

மரண அறிவித்தல்

தோற்றம்:  29-03-1930  –  மறைவு: 08-11-2017

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புதுச்செட்டித்தெரு, கனடா ஆளைளளைளயரபய ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அழகம்மா தியாகராஜா அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் – செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா – நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், நிர்மலா (தேவி, அவுஸ்திரேலியா), சியாமளா (கனடா), பிரேமளா (பிரேமா, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், பசுபதி, மார்க்கண்டு, ரூபவதி (பூவம்), மற்றும் சிகாமணி (மணி, கனடா), அமிர்தம் (குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பாலச்சந்திரன் (பாலன், அவுஸ்திரேலியா), பாஸ்கரன் (பாபு, கனடா), ஞானபரன் (ஞானி, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து, அன்னலட்சுமி, தர்மலிங்கம் (வாமதேவன்), சச்சிதானந்தம், ராஜகுமாரன், பரிபூரணம் (காசுபதி), மகேஸ்வரி, பூபாலபிள்ளை, யோகம்மா (ராசு), துரைராஜா, ராஜகோபால் மற்றும் புனிதவதி (சரசு, இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜனகன் (அவுஸ்திரேலியா), மிதிலன் (அவுஸ்திரேலியா), சியாகரன் (கனடா) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் அவார்.

அன்னாரின் பூதவுடல் 11-11-2017 சனிக்கிழமை அன்று பி.ப. 5:00 மணி தொடக்கம் 9:00 மணிவரையும், மறுநாள் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 8:00 மணி தொடக்கம் 8:30 மணிவரையும் 737 Dundas St. East, Mississauga, ON L4Y 2B5 இல் அமைந்துள்ள St. John’s Dixie Cemetery & Crematorium இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மு.ப. 9:45 மணிக்கு அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்ற பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சியாமளா (மகள், கனடா): (905) 501-9757
பாஸ்கரன் (மருமகன், கனடா): (416) 841-9757
நிர்மலா (மகள், அவுஸ்ரேலியா): 612 9894 8486
பிரேமளா (மகள், அவுஸ்ரேலியா): 612 9980 2083
சிகாமணி (சகோதரி, கனடா): (905) 795-0632
அமிர்தம் (சகோதரி, கனடா): (905) 282-0504