திருமதி. அரசம்மா சின்னத்தம்பி

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

தோற்றம் 02-01-1916
மறைவு 18-09-2016
தனது 100ஆவது அகவையில் சிவபதமடைந்த திருமதி அரசம்மா சின்னத்தம்பி அவர்களின் மறைவையொட்டி நடைபெறுகின்ற 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகளும் மதியபோசனமும் திருமதி அரசம்மா சின்னத்தம்பி அவர்களின் மறைவையொட்டி நடைபெறுகின்ற 31ம் நாள் கிரியைகளை அடுத்து ஒழுங்கு செய்யப்பட்ட மதிய போசன விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறீர்கள்;. அன்னாரின் இறுதி கிரியைகளிலும் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு ஆதரவு தந்து அனுதாபங்கள் தெரிவித்து, ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், கொள்ளுப்பேரர்கள்..

காலம்: ஞாயிற்றுக்கிழமை ஒக்ரோபர் 23, 2016 காலை 11:30 - பி:ப1:30 வரை
ERAA PALACE 10 Karachi Dr, Markham, ON L3S 0B5

தொடர்புகளுக்கு

905-201-5037, 416-771-5559