திருமதி. அம்பிகாவதி சிவலிங்கம்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம் : 20-05-1943 மறைவு : 19-01-2016
கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, வெள்ளவத்தையில் வசித்தவரும், கனடாவில் அமரத்துவமடைந்த அம்பிகாவதி சிவலி;ங்கம் அவர்கள்

சிரித்த முகத்தோடும், அன்பான அணைப்போடும்
எம்மை எல்லாம் வலம் வர வைத்தாயே
சிட்டாய் பறந்து சிறகொடிந்து வீழ்ந்த
முதலாம் வருட நினைவு நெருங்கி வந்ததே
எட்டி வந்த காலனவன் கட்டிலில் இருந்த உங்களை
கட்டோடு கொண்டு சென்றானே கதிகலங்கினோம்
கட்டி வைத்த கண்ணீர் கடலாய் ஓடுதம்மா எல்லாம் கனவாய் போனதுவே
காலம் உங்களை எங்கள் கண்ணிலிருந்து மறைத்து விட்டாலும்
நாம் வாழும்வரை உங்கள் நினைவு வாழும் எப்போதும் எம்மோடு...
உங்கள் பாதக்கமலத்தில் எங்கள் கண்ணீர் பூக்களை
மலராக தூவி வணங்குகின்றோம்...

என்றும் உங்கள் நினைவுடன் கணவர், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதரிகள், மைத்துன, மைத்துனிமார்

தொடர்புகளுக்கு : குடும்பத்தினர்

சிவலிங்கம்
(647) 547-0731
குகா
(416) 881-3676