- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
Posted on by netultim2

திருமதி அன்னலட்சுமி பசுபதி
மரண அறிவித்தல்
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி பசுபதி அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இராசதுரை தம்பதிகளின் சிரேட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பசுபதி அவர்களின் அன்பு மனைவியும், மகேந்திரன் (கனடா), யசோதாதேவி (யசோ-இலங்கை), ரேணுகாதேவி (ரதி-கனடா), விஜேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரேதபு~;பம் (பு~;பம்), வசந்தகோகிலம் (லீலா), விஜயலக்சுமி (கமலா), காலஞ்சென்ற பு~;பராணி (ராசாத்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெகசோதி,வி~;வநாதன் (இலங்கை), பேரின்பநாதன், தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரியா,அர்ஜூன், நி~;யந்தன், து~pகா, நிவிதா, டிலாணி ஆகியோரின் ஆருயிர் பேத்தியும், அமீனா அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave., Markham, ON, L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் 02-12-2016 வெள்ளிக்கிழமை பி.ப. 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும், 03-12-2016 சனிக்கிழமை பி.ப. 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும், 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 12:30 மணி தொடக்கம் 2:00 மணி வரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு 12492 Woodbine Ave., Gormley, ON, L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Memorial Gardens இல் 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4:00 மணி தொடக்கம் 4:30 வரை தகனக்கிரியைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.