தலைமை இயக்குனர்கள் புதிய நிருவாகம் உ.த.ப.இயக்கம்

தலைமை இயக்குனர்கள் புதிய நிருவாகம் உ.த.ப.இயக்கம் தலைமையகம் கனடா
அன்புடையீர்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தனது தலைமையக புதிய நிருவாகத்தின் பதிவினை நிறைவு செய்துள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
எமது உலகத் தமிழ்ப் பண்பாட்டடு இயக்க தலைமையகத்தினைச் சிதைக்க எடுத்த நடவடிக்கை முற்றாக முறியடிக்கப்பட்டு புதிய நிருவாகம் பதிவு பெற்றுள்ளது. புதிய நிருவாகம் பதிவு தலைமையகத்தினால் வெளிப்படுத்தப்படுகின்றது.
தலைமையகத்தினுள் செயற்பட்ட தவறான செயற்பாடகளை முறியடிப்பதற்கு உடன் ஒத்துழைப்பு நல்கி தலைமையகத்தினைப் பாதுகாப்பதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நிறை நன்றிகள்
கி.யேம்ஸ் அல்ஸ்ரன்
நிருவாகச் செயலர்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் – தலைமையகம் கனடா