- கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து - 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!
- எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்
- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!
- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

தமிழ் மக்களின் உள்ளக் குமுறல்களை நன்குணர்ந்த வடக்கு மாகாண சபையூம் அதன் முதலமைச்சரும்…
இலங்கையில் முதன் முதலாக வடக்கு கிழக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டுஇ பின்னர் அந்த சபை தமிழ் மக்களுக்கு எந்தவிதமான சேவையையூம் ஆற்ற முடியாமல் கலைக்கப்பட்ட பின்னர்இ தமிழ் மக்கள் மாகாண சபை முறையிலேயே நம்பிக்கைகளை இழந்துபோயினர். சில ஆண்டுகளின் வடக்கையூம் கிழக்கையூம் இணைத்தால் அது வடக்கு கிழக்கு இணைந்த தனியான தமிழர் பிரதேசம் போல ஆகிவிடும் என்ற கபடத்தனம் மிக்க அரசின் திட்டத்தால் மேற்படி இரண்டு மாகாணங்களும் திட்டமிட்டு பிரிக்கப்பட்டன.
தொடர்ந்து வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படடபோதும் தமிழ் மக்கள் நம்பிக்கையற்றே காணப்பட்டார்கள். ஏனென்றால்இ கடந்த காலங்களில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்காக எதையூமே செய்யாமல் காலத்தை வீணடித்ததை அவர்கள் நன்கு அனுபவித்தார்கள். வடக்கு மாகாணசபையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் திரு விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவம் ஆரம்பத்தில் சிற்ப்பாக இல்லாமல் இருப்பது போன்று எமது மக்கள் உணர்ந்தார்கள். மேலும் படிக்க…