தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் மாதாந்த இலக்கிய சஞ்சிகையான “இனிய நந்தவனம்” 20வது ஆண்டு இதழ்

தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் மாதாந்த இலக்கிய சஞ்சிகையான “இனிய நந்தவனம்” 20வது ஆண்டு இதழுக்கு கனடா நாட்டிலிருநது விளம்பரம் வழங்கி ஆதரவு நல்கிய வர்த்தக அன்பர்களில் ஒருவரான கனடா Century 21 Innovative Realty Inc வீடு விற்பனை முகவர் நிறுவன அதிபர் திரு சமீம் மொகமட் அவர்களுக்கு கனடா உதயன் பிரதம ஆசிரியரும் “இனிய நந்தவனம்” சஞ்சிகையின் கனடா நாட்டிற்குரிய ஆலோசகரான திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் 20வது ஆண்டிதழின் பிரதியொன்றை வழங்குவதைக் காணலாம்.

நன்றி திரு சமீம் மொகமட் அவர்களுக்கு!!