டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரத லட்சுமி கதிர்காமத்தம்பி கொழும்பில் காலமானார்.

கனடாவில் “கதிர்” என்ற பெயரால் பலராலும் அறியபபட்ட டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் 26ம் திகதி புதன்கிழமையன்று கொழும்பில் காலமானார். தனது 95வது வயதில் உயிர் நீத்துள்ள தாயாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்துள்ள டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் குடும்பத்தினருக்கு கனடா உதயன் நிறுவனம் தனதுஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமையன்றுகொழும்பில் நடைபெற்றன. அனுதாபங்களைத் தெரிவிக்கவிரும்புவோர் 416 299 4492 என்னும் இலக்கத்தைஅழைக்கவும்