“ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்

“ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்

அன்புடையீர்! மிகக் குறுகிய கால அழைப்பிற்காக என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்.
இந்த அழைப்பை எனது தனிப்பட்ட அழைப்பாகவும் தயை கூர்ந்த வேண்டுகோளாகவும் ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எழுததாளத் தம்பதியை வாழ்த்தி அவர்களை தாயகததிற்கு வழி அனுப்பி வைத்து அவர்களது இலக்கியப் பணி தொடர எமது ஆதரவை தொடர்ந்தும் வழங்குவோமாக!!
அன்புடன் ஆர். என். லோகேந்திரலிங்கம் பிரதம ஆசிரியர் - கனடா உதயன்