சேக்கிழார் பெருமான் – பிள்ளை பாதி … புராணம் பாதி !!

சேக்கிழார் பெருமானின் பெருமையையும் … அறுபத்தி மூன்று நாயன்மார்களின் பெருமையை அவர் எப்படி வெளிப்படுத்தினார் என்பதையும் … அவரின் பெருமை எப்படி நாயன்மார்களின் பெருமைக்கு சமமானது என்பதையும் அழகாக வர்ணிக்கிறார் ஸ்ரீ ராகவேந்திரன்!!

பெரிய புராணம் தந்த சேக்கிழாரின் பெருமைகளை விளக்கும் இந்த விடேஓயாவை கண்டு மகிழ்ந்து அனைவரோடும் பகிரவும்

தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 சம்போ மஹாதேவ் !!