செப்டம்பர் 28ம் திகதி உதயன்-2019 பல்சுவைக் கலைவிழா

எதிர்வரும் செப்டம்பர் 28ம் திகதி நடைபெறவுள்ள உதயன்-2019 பல்சுவைக் கலைவிழாவில் மீண்டும் மலேசியாப் பாடகர் ரவாங் ராஜா.

சில வருடங்களுக்கு முன்னர் உதயன் பல்சுவைக் கலைவிழாவிற்கு அழைக்கப்பட்டு அங்;கு தமிழ் மற்றும் சீன மொழிப் பாடல்களைப் பாடிய ரவாங் ராஜா மீண்டும் எமது மேடையில்.. செப்டம்பர் 28ம் திகதி சனிக்கிழமை..