Go to ...
Canada Uthayan Tamil Weekly
* இந்திய ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத்கோவிந்த் வேட்புமனு தாக்கல்    * கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் 13 நிபந்தனை விதித்துள்ளன    * போருக்குப்பின்னர் நிலக்கண்ணி வெடியற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்    * காஷ்மீரில் பெரிய மசூதி வெளியே மூத்த போலீஸ் அதிகாரி அடித்து கொலை
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Monday, June 26, 2017

சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை


தமிழ்நாடு மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா-2017 இல், சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை செய்யும் வகையில் அவர் பெயரில் “உலகத் தமிழர் படைப்பரங்கம்”

இந்த நற்காரியத்திற்கு வித்திட்ட, மரியாதைக்குரிய திரு ஸ்டாலின் குணசேகரனுக்கு கனடா உதயன் நிறுவனம் உ லகத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவிக்கின்றது.

மக்களுக்காகச் சிந்திப்போம் என்று அறைகூவலோடு 13வது ஆண்டாக நடைபெறவுள்ள ஈரோடு புத்தகத் திருவிழா-2017 வெற்றி பெற கனடா உதயன் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2