சல்வி. சுமித்தா செல்வரட்ணம் (இணுவில்)

18ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:-16-06-1981 - மறைவு:- 13-04-1999
அன்பானவளே! அழகானவளே சுமிதா!
நீ எங்களை விட்டு பிரிந்து
நாழிகை நாடியாகி மணி நாளாகி
நாட்கள் வாரமாகி மாதங்கள் ஆண்டாகி - இன்று
18 ஆண்டுகள் விரைந்து ஓடியும்
அன்று விடிந்த அந்த துயரக் கரிய நாள் மட்டும்
நெஞ்சினில் உறைந்து துயரத்தை காவுகின்றது
என்ன துயரம் வந்தாலும் சுமிதா
என்றும் உன்னை நெஞ்சினில் ஏத்தி வாழ்கின்றோம்

நினைவு கூறும் அம்மா, அண்ணா, அண்ணி