- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

கோலாகலமாக தொடங்கியது பாரா ஒலிம்பிக் போட்டிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் தொடங்கியது.
வருகிற 18ம் திகதி வரை நடக்கும் இந்த போட்டியில், உலக நாடுகளில் இருந்து 4,300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
பிரேசிலின் ஜனாதிபதி Michel Temer தொடங்கி வைக்க, பாரம்பரிய சாம்பா இசையுடன் விழா கோலாகலமாக ஆரம்பமானது.
இதனை தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு நடந்தது, இந்த விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.