அன்புத்தெய்வங்களின் நினைவஞ்சலிகள் என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பில் வாழ்வான்

17 மற்றும் 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திரு. பேட்டி நீக்கிலஸ்
பிறப்பு 28-05-1928 இறப்பு 02-12-1999
திருமதி. அன்ரோனியா பெலிசிய
பிறப்பு 09-06-1931 இறப்பு 02-12-2006
அம்மா என் ஆசைத்தெய்வமே உடலும், உறவும், உயிரும் நீங்கள். பாசத்தின் ஒளிவிளக்கே அம்மா. கருத்தாக எம்மை சுமந்து கண்ணாக எம்மை வளர்த்து ஆளாக்கிய அன்புத் தெய்வதே உங்கள் முகம் பார்த்து பத்து வருடங்கள் ஆகியும் எம் இதயங்களில் வாழ்கின்றீர்களே ஆயிரம் உறவுகள் தேடி வந்தாலும் தாய் போல் உறவு வருமோ நீங்கள் டடாவிடம் சென்றீர்களோ? சென்றவிடம் யாதோ, உங்கள் அன்பு செல்வங்களின் பெருமை எல்லாம் உங்களுக்கே.. உங்களை கடவுளிடம் வேண்டி பாதார விந்தத்தில் மலர்தூhவி காத்துள்ளோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டிநிற்கும் பிள்ளைகள்,

தொடர்புகளுக்கு

யோகாரூபன்
416-269 4128
கிங்ஸ்லி கிரிஸ்ரினா
416- 285 5418
யூலியன் ஜோஜினி
416 – 847 9802
நிலானி மதியழகன்
416 - 299 7794
டிலானி விஜய்
416 - 569 9260