- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

COVID-19 லாக்கடௌன் சமயத்தில் கொண்டாட குழந்திகளுக்கும் பெரியோருக்குமோர் நற்செய்தி !!
இந்த COVID-19 லாக்கடௌன் சமயம்.. குழந்தைகள் மற்றும் பெரியோர்களென எல்லோருக்குமே சோதனையான காலகட்டம். இந்த இக்கட்டான கால கட்டத்தை உங்களின் குடும்பத்தில் ஒருவனாக கனடா உதயன் பகிர்ந்துகொண்டு இன்பத்தை பரிமாறவுள்ளது !!
எல்லா குழந்தைகளும் தங்களின் பிரிந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடவே விரும்புகின்றனர். ஆனால் இந்த லாக்கடௌன் சமயத்தில் அது முடியாது.இதனால் குழந்தைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதை தடுக்கவும், நம்மால் முடிந்தவரை குழந்தைகளை இன்புறவைக்கவும் இன்று முதல் மே மாத கடைசிவரை 12 வயதுவரை உள்ள குழந்தைகளின் பிறந்த நாளை நீங்கள் கனடா உதயனின் இணையத்தளத்தில் இலவசமாக பிரசுரிக்கலாம். குழந்தைகளை இன்புறச்செயும் முயற்சியாக இது இணையதளத்தோடு நம்முடைய எல்லா சமூக வூடகங்களிலும் பிறந்தநாள் செய்தி இலவசமாக பிரசுரிக்கப்படும் !!
65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் இந்த இலவச அறிவிப்பு பொருந்தும். COVID-19 மற்றும் கொரோனா வைரஸினால் பெரிதளவு பாதிக்கப்பட்டவர்கள் மூத்த குடிமக்களே. இந்த தருவாயில் எல்லோருகும் மகிழ்ச்சி தரும் வகையில் உங்களின் பிறந்தநாளை உங்களுடன் சேர்ந்து கனடா உதயன் இளையதளத்தில் கொண்டாடும் !!
குழந்தைகளுக்கோ, மூத்த குடிமக்களுக்கோ பிறந்தநாளேனில் advt@canadauthayan.ca என்ற ஈமைலுக்கு உங்களின் புஹைப்படம், பிறந்த நாள் திகதி, பிரசுரிக்கவேண்டிய செய்தி, மட்டுறும் உங்களின் அன்புவுள்ளங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி என்னுடன் எங்களுக்கு உடனே அனுப்பவும்.
இப்படிக்கு உங்களின் ஒருவனும்..உங்களின் குடும்பத்தில் ஒருவனுமான கனடா உதயன் !!