குமாரி ஐடில்லா யோகேஸ்வரன்

பரதநாட்டிய அரங்கேற்றம்

1st, 2016 அக்டோபர்
இன்டோ கனடா நடனக் கல்லூரி பெரும்மையுடன் வழங்கும் ''நர்த்தன வித்தகி"" ஸ்ரீமதி. பத்மினி ஆனந் (னுip in னுயnஉந - ஐனெயை)அவர்களின் மாணவியும் திரு. திருமதி. யோகேஸ்வரன் தம்பதியினரின் புதல்வியுமான குமாரி ஐடில்லா யோகேஸ்வரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்.

இடம்: Richmond Hill Centre For Performing Arts 10268 Yonge St. Richmond Hil, ON L4C 3B7

காலம்:
1st October2016
சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் திரு. திருமதி. யோகன் குடும்பம்