- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
- பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!
- கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

காலா இத்தனை கோடி பட்ஜெட்டா! வெளிவந்த அதிர்ச்சி தகவல்
காலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கி பல இடங்களில் புக்கிங் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் காலா படம் மிகவும் சிறுபட்ஜெட் தான், எப்படியும் லாபம் எடுத்துவிடும் என்று கூறப்பட்டது, ஆனால், தற்போது கர்நாடகா நீதிமன்றத்தில் ரூ 140 கோடி பட்ஜெட்டில் காலா உருவாகியுள்ளது.
அதனால், இப்படத்திற்கு கர்நாடகாவில் உரிய பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என்று தனுஷ் தரப்பில் மனுதாக்கல் செய்துள்ளனர், இப்படத்தின் பட்ஜெட் கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சி தான்.