- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்
ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, இந்திராணி மற்றும் பீட்டர் சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் மகன் கார்த்தி, ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த வழக்கில் இரண்டு பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கார்த்திக்கு சொந்தமான கொடைக்கானல் காட்டேஜ், ஊட்டியில் இரண்டு பங்களாக்கள், ,லண்டன், ஸ்பெயினில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.90 லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.54 கோடி.
இந்திராணி முகர்ஜி, பீட்டரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன