- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

கனடாவின் 150வது பிறந்த தினமும் கனடிய மனித உரிமைகளுக்கான சாசன தோற்றத்தின் 35வது ஆண்டு நிறைவும் ஒன்றாக இடம்பெறுகின்றன
பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி
“கனடாவின் 150வது பிறந்த தின விழாவும் கனடிய மனித உரிமைகளுக்கான சாசனத்தின் தோற்றத்தின் 35வது ஆண்டு நிறைவும் ஒன்றாக இடம்பெறுகின்றன. எனவே இவை கனடாவில் வாழும் பல்லின மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சி தரும் விடயமாகும்”
இவ்வாறு எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் இங்கு நடைபெற்ற மனித உரிமைகளுக்கான சாசனத்தின் நிறைவு விழாவிற்கு முன்னாள் கனடிய பிரதமர்களில் ஒருவரான கௌரவ ஜீன் கிறிச்சின் கலந்து கொண்டமை பெருமைக்குரிய விடயமாகும்” என்று அவர் தெரிவித்தார். இங்கே காணப்படும் மேற்படி வைபவத்தில் எடுக்கப்பட்டதாகும்.