கனடாவின் ஸ்காபுறோ நகரில் நக்கட் அன்ட் மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் 60 நக்கட் அவென்யு யுனிட் இலக்கம் 10 இல் அமைந்துள்ள கட்டடத்தில் இயங்கிவரும் ரொரென்ரோ கிறிஸ்த்தவ திருச்சபையில் இன்று மாலை வழமையான வழிபாடுகளுடன் விசேட தேசசெய்தி வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.

தமிழ்நாடு சென்னையில் இருந்து வருகை தந்துள்ள சுவிசேசகர் ஜயந்தன்; வெஸ்லி அவர்கள் இன்று அங்கு திருச்சபையில் கூடியிருந்த மக்கள் மத்தியிலும் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். அத்துடன் நோய்களினால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் உள வருத்தங்கள் கவலைகள் பிரச்சனைகள் உள்ளவர்களுக்காகவும் ஜெபித்து அவர்கள் அனைவரதும் மனங்களிலும் சிறிது அமைதியை தோற்றுவித்தார்.