கடந்த 5ம் திகதியன்று வியாழக்கிழமை சென்னைக்கு பயணமான கனடா உதயன் பிரதம ஆசிரியரை பியர்சன் விமான நினலயத்தில் வழியனுப்பி வைத்த நண்பர்கள் கிருபா கிசான் , விமல் நவரட்ணம் ஆகியோரும்

கடந்த 5ம் திகதியன்று வியாழக்கிழமை சென்னைக்கு பயணமான கனடா உதயன் பிரதம ஆசிரியரை பியர்சன் விமான நினலயத்தில் வழியனுப்பி வைத்த நண்பர்கள் கிருபா கிசான் , விமல் நவரட்ணம் ஆகியோரும்
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 6ம் திகதி இரவு 12.00 மணிக்கு (அந்த 7ம்ந அதிகாலையைத் தொடும் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் கூட) திரு லோகேந்திரலிங்கத்தை வரவேற்க சென்னை அண்ணா விமான நிலையத்தில் காத்திருந்த “இளைஞர் பிரதிநிதிகள்” பெருங்கவிக்கோ வ. மு. சேதுராமன் மற்றும் முன்னாள் சென்னை நகர பிதா சா. கணேசன் ஆகியோரும் “மூத்த சென்னை வாசிகளான” கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி திரு பிரகாஸ் மற்றும் பெருங்கவிக்கோவின் புதல்வரும் “தமிழ்ப் பணி” ஆசிரியருமான திரு திருவள்ளுவர் ஆகியோர் இங்கே காணபபடுகினறனர்.