” ஓசி சோறு ” தி.க வீரமணி மற்றும் அவரது குழுவும் சூரிய கிரஹணத்தில் விருந்து சாப்பிட்டனர்

மானமிகு தமிழினத் தலைவர் ” ஓசி சோறு ” தி.க வீரமணி, இதே போல, ரம்ஜான் மாதத்தில் பிறை வந்த பின்பே உண்ண வேண்டும் எனும் நம்பிக்கையையும் எதிர்த்து, பிறை வரும் முன்பே மசூதி எதிரில் உணவு உண்பர் என தெரிவித்துக்கொண்டு..

தமிழக மக்கள் ” ஓசி சோறு ” தி.க வீரமணிக்கு கேள்வி !! உன் வீராப்பு இந்துக்ளிடம் மட்டும்தானா அல்லது இஸ்லாமியரின் ரமதான்போதும் பிறைக்குமுன் மசூதி எதிரில் உதகர்ந்து ஓசி சோறு தின்று வீரத்தை காட்டுவாயா ஏமாற்றுக்காரனே ?

பதில் அழிப்பரா அல்லது எப்போதும்போல் ஓடி பதுங்குவாரா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும் .