- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
- பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!
- கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

“ஐ ஸ்கிறீம்” (I SCREAM) திரைப்படம்

Lucky Exclusive நிறுவனத்தின் அதிபரும் கனடாவில் கலா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியபபட்ட கலைஞரும் படப்பிடிப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளரும் பாடகரும்
இயக்குனருமான ரவி அச்சுதன் அவர்களன் முயற்சியில் தயாரான “ஐ ஸ்கிறீம்” (I SCREAM) திரைப்படம் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களான 3ம் 4ம் திகதிகளில் மார்க்கம் நகரில் உள்ள யோர்க் சினிமா திரையரங்களில் தினமும் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டன.

முதல் நாளன்று, மிகவும் விமர்சையாக திரைப்படக் காட்சி தொடங்குதவற்கு முன்பாக அழகிய முறையில் வரவேற்பு உபசாரம் மற்றும் கலைஞர்கள் நடிக நடிகையரின் அறிமுகம் ஆகியன இடம்பெற்றன. ஆங்கிலத் திரைப்படங்களின் கொண்டாட்ட நிகழ்வுகளின்போது செய்யப்படும் ஏற்பாடுகள் போன்று சிறப்பாக அனைத்தும் இடம் பெற்றன.
சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் மாலை 4.30 மணி மற்றும் 7.30 மணி ஆகிய இரண்டு காட்சிகள் இடம்பெற்றன.

வர்த்தகப் பிரமுகர்கள, கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அன்பர்கள் அனைவரும் அங்கு இரண்டு நாட்களும் வருகை தந்து திரைப்படத்தின் வெற்றிக்கு தங்கள் ஆதரவை வழங்கினர்
மேற்படி “ஐ ஸ்கிறீம்” (I SCREAM) திரைப்படத்தின் இறுதியான தொழில்நுட்ப வேலைகள் மிகுந்த பொருட்செலவில் செனனையில் உள்ள ஏவிஎம் ஸ்ரூடியோவில் இடம்பெற்றன என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திரைப்படத்தின் உச்ச தரத்தை எட்டுவதற்காக திரு ரவி அச்சுதன் சென்னை சென்று ஒரு மாதம்; அளவில் தங்கியிருந்து டப்பிங் எனப்படும் பின் குரல் கொடுத்தல் போன்ற உத்திகளை இணைத்துக்கொண்டார் என்பது இங்கும் முக்கியமானதாகும்.
தொழில் நுட்பத்தரத்தில் “ஐ ஸ்கிறீம்” (I SCREAM) திரைப்படம் எமது கனடிய ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
கனடா உதயன் செய்திப்பிரிவு