ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: திருநெல்வேலி கமிஷனர் அன்பு உள்பட, ஐந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

1) அன்பு — கமிஷனர், திருநெல்வேலி — ஐ.ஜி., தெற்கு மண்டலம்,
2) மதுரை தீபக் டி தாமோர் — ஐ.ஜி., மத்திய மண்டலம் திருச்சி — கமிஷனர், கோவை

3) வித்யா ஜெயந்த் குல்கர்னி — கூடுதல் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை — இணை இயக்குனர், லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை
4) பவானீஸ்வரி — கூடுதல் கமிஷனர், போக்குவரத்து, சென்னை — ஐ.ஜி., சிறப்பு புலனாய்வு பிரிவு, லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை.