- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

எமிரேட்ஸ் விமானத்தில் மாட்டிறைச்சி அல்லாத உணவுகளுக்கு தடை
எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு அயிட்டகளையும் மெனுவாக வைத்துள்ளன.
இந்நிலையில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயக்கப்படும் எமிரேட்ஸ் விமானம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் நீக்கியுள்ளதாக தகவல் வெளியா்கியுள்ளது. இந்தியாவில் ஜெயின் மத உணவு அயுிட்டங்கள், இந்திய காய்கறி உணவுகள், மாட்டிறைச்சி அல்லாத உணவு உள்ளிட்ட இந்திய உணவு அயிட்டங்கள் இனி அந்த மெனுவில் இருந்து வாபஸ் பெற்றது.