எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை புதிய அமைச்சர் செங்கோட்டையன் சேர்ப்பு

இன்று மாலை பதவி ஏற்க போகும் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது. புதிதாக செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை பட்டியல் விவரம் வருமாறு:-

எடப்பாடி பழனிச்சாமி- முதல்-அமைச்சர்
* செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
* திண்டுக்கல் சீனிவாசன் – வனம்,
* செல்லூர் ராஜூ – கூட்டுறவு,
* தங்கமணி – மின்சாரம்,
* எஸ்.பி.வேலுமணி – நகராட்சி,
* ஜெயக்குமார் – மீன்வளம்,
* சி.வி.சண்முகம் – சட்டம்,
* அன்பழகன் – உயர்கல்வி,
* சரோஜா – சமூகநலம்,
* எம்.சி.சம்பத் – தொழில்,
* கருப்பண்ணன் – சுற்றுசூழல்,
* காமராஜ் – உணவு,
* ஓ.எஸ்.மணியன் – கைத்தறி,
* உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டுவசதி,
* சி.விஜயபாஸ்கர் – சுகாதாரம்,
* துரைக்கண்ணு – வேளாண்துறை,
* கடம்பூர் ராஜூ – தகவல் செய்தி தொடர்பு,
* ஆர்.பி.உதயகுமார் – வருவாய்,
* வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலா,
* கே.சி.வீரமணி – வணிகவரி துறை,
* ராஜேந்திர பாலாஜி – பால்வளம்.
* பெஞ்சமின் – ஊரக வளர்ச்சி,
* நிலோபர் கபில் – தொழிலாளர் நலன்,
* எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்து,
* மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம்.