- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை
- உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்
- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன்
உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன் அவர்களையும் ஏனைய போராளிகள் மற்றும் போரின் காரணமாக கொல்லப்பட்ட பொதுமக்கள் ஆகியோரை நினைவு கூரும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோ பாபா விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
உரும்பிராய் மக்கள் ஏற்பாடு செய்த மேற்படி நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த மக்கள் கலந்து கொண்டார்கள்.
திரு விசாகன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
பேராசிரியர் பாலசுந்தரம், டென்மார்க் பிரமுகர் திரு தர்மகுலசிங்கம் மற்றும் சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், அரசியல் பிரமுகர் ஈழவேந்தன், சோம சச்சிதானந்தன் ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினார்கள்
ஒரு உணர்வுபூர்மான நிகழ்வாக மேற்படி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.