உதயன் 2017 பல்சுவைக் கலைவிழா!

இவ்வருடம் இரு தினங்கள் இரு இடங்களில் !
செப்டம்பர் 2, 2017ஸ்காபரோவிலும்,- செப்டம்பர் 3, 2017, மொன்றியல் நகரிலும்!

நண்பர்களே, பல்வேறு கலைஞர்களும், பேச்சாளர்களும் பங்கேற்கும் இந்த கலை பெருவிழாவில் .. புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா (பட்டிமன்றம் ராஜா) அவர்கள் சிறப்பு பேச்சாளராகவும் ..விருந்தினராகவும் கலந்து கொண்டு கெரவிப்பார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்காபரோவிலும், மொன்றெளிலும் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதியில் நடக்கவிருக்கும் இந்த உதயனின் 2017 பல்சுவை கலை பெருவிழாவில் தாங்கள் அனைவரும் கலந்துக்கொடு, ரசித்து மகிழ்ந்து .. தமிழரின் வெற்றி பெருவிழாவாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கீழ்கண்ட வீடியோவில் கனடா உதயனின் தனமை ஆசிரியர் திரு.நாகமணி லோகேந்திரலிங்கம் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களை விவரித்து யாவரையும் வருக !! வருக !! என்று வரவேரிகின்றார்.

யாவரும் வருக !! ஆதரவு தருக !!

வாழ்க வையகம் !! வாழ்க தமிழ் !!

Uthayan 2017

Posted by Vision Media-Lucky Exclusive on Tuesday, July 25, 2017

About Mr.S.Raja (Pattimandram Raja)

S. Raja popularly known as Pattimandram Raja is a Tamil television personality popular for his speech in talk shows (Pattimandram). His speeches in the debate talk shows (Patimandram), moderated by Solomon Pappaiah, made him famous among the Tamil households around the world. He also anchors a daily talk show called Vaanga Peasalaam broadcast on Sun TV. He is a banker by profession, He was graduated from The American College in Madurai and has acted in the few popular Tamil movies SivajiGuru En Aalu and Ko.