இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்க ராணுவத்திற்கு அதிபர் சிறிசேன உத்தரவு

இலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என அதிபர் சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.
இலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அக்டோபர்.31ஆம் தேதிக்குள் அவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.