- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

இந்தியாவின் தந்தை மோடி என புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
இது குறித்து பிரதமர் கூறுகையில் ஹூஸ்டன் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. அதிபர் டிரம்ப் எனது நண்பர் மட்டுமல்ல இந்தியாவின் சிறந்த நண்பர் எனவும் கூறினார்.
தொடர்ந்த பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் கொள்கையின் மீது மோடிக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கும் மோடிக்கும் இடையேயான கெமிஸ்டிரி ஒத்து போகிறது. இந்தியாவுடனான வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் துவங்க உள்ளது. பிரதமர் மோடியும், பாக்., பிரதமர் இம்ரான் கானும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என நம்புகிறேன். சந்திப்பின் மூலம் நல்ல விசயங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
பாக்.,கை மோடி கவனித்துக்கொள்வார்
மேலும் அல்குவைதாவிற்கு பயிற்சி அளித்ததாக ஒப்புக்கொண்ட பாக்., பிரதமர் இம்ரான்கானின் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு பாகிஸ்தானை மோடி பார்த்து கொள்வார் என்றார்.